Orange Highlight - denote books printed
Green Highlight - denote books printed and digitized
சங். வேதநாயக சாஸ்திரியார்
செய்த நூல்களில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டிருக்கிறவை
Vedanayaka Sastriar’s Poetical Works (A-6)
(all these books appear in the next list B)
1. தியானப் புலம்பல்
2. பெத்லகேம் குறவஞ்சி
3. வேதவினாவிடை ஞானநொண்டி சாஸ்திரியார் ஜீவிய சரித்திர சுருக்கம்
4. ஞான தச்சநாடகம் கப்பல் பாட்டு சேர்ந்தது ஞான அந்தாதி
5. கனம் சாஸ்திரியார் ஜீவிய சரித்திர சுருக்கம்
6. வண்ணச்சமுத்திரம்
சங். வேதநாயக சாஸ்திரியார்
செய்த நூல்களில் அச்சிற்ப திக்கப்பட்டிருக்கிற
புஸ்தகங்கள். (B-62)
1. அத்தனாசியார் விசுவாசப்பிரமாணம் பாடல்
2. அறிவானந்தம்
3. ஆதியானந்தம்
4. ஆரணாதிந்தம் சுருக்கம்
5. உயிர்த்த சரித்திரம்
6. உபாயார்த்த காதல்
7. கலியாணவாழ்த்துதல், 1-பங்கு
8. கலியாணவாழ்த்துதல், 2-பங்கு
9. கலித்துரைப் பராபரன்மாலை
10. கலிப்பாப் பராபரன்மாலை
11. கடைசி ஞாயத்தீர்ப்பு
12. குருட்டுவழி
13. கோலோப்பையருக்கெழுதின சீட்டுக்கவி
14. சதுரவேத சித்தாந்திகட் கெதிருரை
15. சமுதாய விண்ணப்பம் பாடல்
16. சாஸ்திரக் கும்மி
17. சித்திரஞானக் கும்மி
18. சிரமுண்டி தகண்டனம்
19. சிலுவைத்தியானம்
20. சூரியனை யணிந்த ஸ்திரீ
21. ஜெபமாலை
22. சைதன்னியத் திறவுகோல்
23. ஞானக்கும்மி. 1-பங்கு
24. ஞானக்கும்மி. 2-பங்கு
25. ஞானக்கும்மி. 3-பங்கு
26. ஞானக்கும்மி. 4-பங்கு
27. ஞானத்தாராட்டு
28. ஞானவுலா
29. ஞானேத்தப்பாட்டு
30. தரும நூற்றெரிவு
31. தியானப்புலம்பல்
32. திருச்சபைத்தாராட்டு
33. திருச்சபை ஊஞ்சல்
34. திருவிளையாட்டூஞ்சல்
35. நூறுசுலோகம்
36. பாமநீதிப்புராணம்
37. பரமானுபூதி
38. பராபரக்கண்ணி
39. பதகீர்த்தனம் சுருக்கம்
40. பனிரண்டிலக்கதோத்திரம்
41. பாடாரம்ப சரித்திரம்
42. பாடுபட்ட சரித்திரம்
43. பிரலாப ஒப்பாரி
44. புதுத்திருத்தலின் கூக்குரல்
45. பூருவோத்திரம்
46. பெருக்கத்தசாங்கம்
47. பெத்தலேங்குறவஞ்சி
48. பேரின்பக்காதல்
49. மகமது மார்க்க சம்பாஷணை
50. மனோன்மணி விளக்கம்
51. வஸ்து நிர்ணயம்
52. விதிவிலக்கு
53. வேதப் பழமொழி
54. வேதாநாயக சாஸ்திரியார் சரித்திரம்
55. சென்னைப்பட்டணப் பிரவேசம்
56. ஞானநொண்டி
57. ஞான பதக் கீர்த்தனைகள்
58. ஞானத்தச்சநாடகம்
59. புதகீர்த்தனவெண்பா
60. பாலசரித்திரம்
61. வண்ணச்சமுத்திரம்
62. காலவித்தியசமாலை
இனி அச்சிற் பதிப்பிக்கப்பட வேண்டிய நூல்கள் (C-19)
1. இந்துஸ்தான் பாடல்
2. ஐவர் சரித்திர விருத்தம்
3. சுவிசேடபுராணம்
4. சுவிசேட ஞானம்
5. ஜெபவேத சாஸ்திர யோகப்பா
6. ஞாயத்திட்டாந்தம்
7. ஞானந்தாதி
8. ஞானவழி
9. ஞானானுபூதி
10. ஞானானந்தக்களிப்பு
11. ஞானவிடுதூது
12. தேவசகாயம்பிள்ளை மரணப்புலம்பல்
13. முன்னுரை
14. மெய்யறிவு
15. வெண்கலச்சற்பம்
16. வேதநாயகன் கட்டியம்
17. வேதநாயக அசதகம்
18. வேதநாயகன் திரட்டு
19. வேதசிந்தாமணி
....
வாசக புஸ்கதம் (D-52)
1. அகரவரிம்பொத்தகம்
2. அச்சடிக்குதலைப்பற்றிய ஞாயம்
3. அந்தகாரநிவாரணம்
4. அன்னியசத்தம்
5. அறுசமையசங்காரம்
6. ஆயிரங்கேள்விப்பொத்தகம்
7. இங்கிலீஸவரசம்
8. இங்கிலீஸ்சாதியார் நீரூபம்
9. இராமச்சந்திர கவிராயர் அடாமொழிக் கெதிர்மொழி
10. இழவுமொட்டைக்கெதிர்ஞானம்
11. உங்கள்வேளை
12. உபதேசவாசகம்
13. எண்விளக்கம்
14. ஐவர் சரித்திரம்
15. ஐவர் சரித்திரப்பிரயோகம்
16. கடந்தவேதப்பரமரகசிய வியாக்கியானம்
17. கணக்காகமம்
18. கிறிஸ்துவின் மகத்துவம்
19. குற்றவிளக்கம்
20. சமுசாரப்பிரிவினைக்கெதிர்ஞாயம்
21. சாதிகள் மாறுபாடு
22. சாதிபேதகசம்பாவினை
23. சாதித்திருத்தலின் சயித்தியம்
24. சாதித்தீர்மான ஆட்சேபம்
25. சாஸ்திரமறுத்தல்
26. ஞானதீபவிருத்தாந்தம்
27. ஞானப்பாட்டகர் பன்னிருஞாயம்
28. ஞானஸ்நான நாமதேயம்
29. திருச்சபைத்திட்டம்
30. தேகவழக்க அகராதி
31. பணவாசகம்
32. பண்டிகைப்பிரஸ்தாபம்
33. பழனிமகத்துவம்
34. பரசமையவிளக்கம்
35. பராசிய அறிவிப்பு
36. பள்ளிக்கூடத் திட்டம்
37. பிள்ளைகள்ஞாயம்
38. புதுமடத்தார்சம்பந்தம்
39. பேதகநாசம்
40. மகத்துவத்தின் முன்றூதன்
41. மகிழ்விருட்ச்சாட்சி
42. முன்னுரையுரை
43. மோக்கிஷநரகவித்தியாசம்
44. வேதத்தொகை அகராதி
45. வேதநாயகன் பிரசங்கம்
46. வேதாநாயக சாஸ்திரபூருவோத்திரம்
(வேறுவழிவாசம்.)
47. கம்பன்முதலிய வித்துவான்களின் சரித்திரம்
48. சிவந்திப்புராண அடக்கம்
49. சோழன்மகத்துவம்
50. வலங்கைக்சரித்திரம்
51. வாகவூர்ப்புராண அடக்கம்
52. விசுவாகன்மா சரித்திரம்
APPEAL:
In case you have knowledge of the whereabouts of any of the above books (other than those green and yellow highlighted), please intimate Rev.Dr.Johnson Rethinasamy - pastorejr@gmail.com!